முதுகலை தமிழ் இலக்கியம் (M.A. TAMIL)

முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டு வருடங்கள் கொண்ட விரிவான பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது.

இப்பாடப் பிரிவில் சேர இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிற்று இருக்க வேண்டும்.

முதலாமாண்டு பாடங்கள்

  •  இக்கால இலக்கியம்
  •  இலக்கணம் எழுத்து, சொல்
  •  கொங்குநாட்டியல்
  •  பக்தி இலக்கியம்
  •  நாட்டுப்புறவியல்
  •  அற இலக்கியம்
  •  சிற்றிலக்கியம்
  •  சிறப்பிலக்கியம் – சிலப்பதிகாரம்
  •  இந்திய மொழிகளின் வரலாறு

இரண்டாமாண்டு பாடங்கள்

  •  சங்க இலக்கியம்
  •  காப்பியங்கள்
  •  தொல்காப்பியம் – பொருள்
  •  ஆய்வியல் அறிமுகம்
  •  ஒப்பிலக்கிய அறிமுகம்
  •  தமிழ் இலக்கண வரலாறு
  •  இதழியலும் மக்கள் தகவல் தொடர்பியலும்
  •  இலக்கியம் படைத்தல்
  •  ஆய்வேடு

கற்றல் வெளிப்பாடு

  •  தொல்காப்பியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகளை அறிந்து கொள்ளுதல்.
  •  இக்கால இலக்கிய படைப்புகளையும் படைப்பாளர்களையும் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  •  தமிழ்நாட்டின் சரித்திரத்தில் கொங்குநாடு முக்கிய இடம் வகித்ததை பற்றி தெரிய செய்தல்.
  •  சமய இலக்கியக் கல்வியின் வழி எதிர்காலத் தலைமுறையை நல்வழிப்படுத்துதல்.
  •  சம காலத்தில் வாழ்ந்த அறிஞர்களின் பக்திப்பனுவல்களை அறிந்துகொள்ளுதல்.
  •  இலக்கியப் படைப்பாளர்களின் கருத்துக்களுக்கு பண்டைய கால வாய்மொழி இலக்கியங்களே அடிப்படையாகும் என்பதைப் பற்றி அறிதல்.
  •  அறநுால்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகளை உணர்தல்.
  •  தமிழ் சிற்றிலக்கிய மரபுகளைத் தெரிந்துகொள்ளுதல்.
  •  ஊரக மொழிகளில் இந்திய மொழிகளின் சிறப்பு இயல்புகளை அறிதல்.
  •  ஆராய்ச்சி நெறிமுறைகளை அறிந்து கொள்ளுதல்.

தமிழ் மொழிக் கல்வியின் மூலம் பெறும் பணிகள்

  •  துறைசார்ந்த படிப்புகள், சமூகப்பணி, வழக்கறிஞர், போன்ற மேற்படிப்புக்கு;ச் செல்லுதல்.
  •  அரசு வேலைக்;கான பயிற்சி வகுப்புகள் மற்றும் பிற பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுதல்.
  •  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பள்ளிகளில் மொழிப்பயிற்சி ஆசிரியர்.
  •  எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பதிப்பகங்களில் ஆசிரியர், உதவி ஆசிரியர், இதழியல் துறையில் செய்தியாளர், உதவி செய்தியாளர், தட்டச்சு செய்பவர், பிழை திருத்துபவராகப் பணிபுரிதல்.
  •  பண்பலை, வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர், அமைப்பாளர், அறிவிப்பாளராகப் பணிபுரிதல்.
  •  கல்வெட்டு, தொல்லியல், வரலாற்று ஆய்வாளர், சுற்றுலாத் துறை மொழிப்பெயர்களாளப் பணிபுரிதல்.
  •  தமிழ் மென்பொருள் தயாரித்தல், கலைச்சொல் உருவாக்குதல், இணையதளங்களில் வலைக்குழுக்கள் அமைத்தல், தமிழ் மொழிபெயர்த்தல்.
  •  இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களில் செயல் அலுவலர், அலுவலர் பணிகள், தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் வாயிலாக ஆராய்ச்சியாளர், நெறியாளர், அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரிதல்.

முன்னாள் மாணவர்கள்

1. ர. ரவின்குமார்,
உதவிப் பேராசிரியர்,
காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி,
கோவை.

2. ஸ்ரீ வித்யா,
ஆசிரியர்,
நைருதி வித்யா பவன் பள்ளி,
திருப்பூர்.

3. வெ. கௌதம்,
உதவிப் பேராசிரியர்,
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி,
திருப்பூர்.

4. மோ. சோனியா,
உதவிப் பேராசிரியர்,
பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி,
பெருந்துறை.

5. ச. ரம்யா,
ஆசிரியர்,
Vibgyor High CBSE School,
Coimbatore..

FACULTY DETAILS

1. முனைவர் க.ரா. சுப்பிரமணியன் M.A.,M.Phil.,B.Ed.,Ph.D.,

2. திருமதி. பெ. தமிழ்செல்வி M.A.,M.Phil.,M.Ed.,

3. செல்வி மோ. சோனியா M.A.,B.Ed.,